பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 எமிலி ஜோலா ஆதலால் கனம் நீதிபதியவர்கள் இந்த வழக்கை; இர ஆலோசித்துத் தக்க நீதி வழங்கவேண்டுமாய்: கேட்டுக் கொள்ளுகின்றேன். ஜூரர்கள் ஜூரர்கள் அனைவரும் எழுந்து உள்ளே சென்ருர்கள்: அங்கே என்ன பேசப்போகின்ருர்கள் என்று வாசகர் களுக்கே நன்ருகத் தெரியும். உண்மையாக நடக்காக ஒரு நிகழ்ச்சியைச் சில சூழ்ச்சிக்காரர்களால் வழக்காக அலங்கரிக்கப்பட்டுப் பழி வாங்கும் உணர்ச்சியோடு, ஜூரர்களை எல்லாம் விலக்கு வாங்கி, தங்கள் இயக்கத் தைச் சார்ந்த நீதிப்தியின் முன்னல் கொண்டுபோகப்படும். வழக்கில் உண்மைக்கும், நீதிக்கும் இடமெங்கே இருக்கப் போகின்றது? எல்லோரும் ஒத்திகை பார்த்ததைப்போல் டிரைபஸ் குற்றவாளி என்றனர். அதில் ஒருவராவது: மற்ற ஜூரர்களுக்கு நான் மாறுபடுகிறேன் என்று: சொல்லவேயில்லை. ஆகவே டிரைபஸ் குற்றவாளி, என்பதைப் பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்ததை; இன்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்கள். அவ்வளவு" தான. தீர்ப்பு நீதிபதி டார்ட் என்பவர் இர்ப்பைப் படிக்கின்ருர் 'இதுவரை இருதரப்பு வக்கீல்களும், டிரைபசும் சொல் லியவற்றைக் கவனமாகக் கேட்டு ஜூரர்களே அபிப்பிர் யம் சொல்லும்படி கே ட் ட தி ல் அவர்கள&னவரும் ஏகோபித்த அபிப்பிராயத்தைச் சொன்னர்கள். ந்ான் என்னப் பொறுத்தவரை டிரைபஸ் விஷயமாக உண்ம்ை யாகவே வருந்துகிறேன். எனினும் அவரை இந்த நில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/82&oldid=759885" இலிருந்து மீள்விக்கப்பட்டது