பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ:பி சிற்ற்ரசு 83. யில் காப்பாற்ற முடியந்த நிலயில் இருக்கின்றேன: ஏனென்ருல் இது நீதிம்ன்றம்: இதில் கோபதாப்ங். களுக்கோ, தய்ைத்ாட்ச்.ண்ணியங்களுக்கோ இட் மில்லை. நட்பும், நீதியும் ஒன்றெனச் சொல்லுகிருர்கள் பலர். நான் அந்தத் தத்துவத்தை ஒப்புக்கொள்ள முடியாதவனகிறேன். ஏனென்ருல், நட்பும், நீதியும் அவ்வளவு கொடிப் பகைகொண்ட வார்த்தைகள். உதாரணம் வேண்டுமானல், இப்போது இந்த் வழக்கில் சம்மந்தப்பட்டிருக்கும் டிரைபஸ், என்னுடைய நெருங் கிய நண்பன் என்று பாராட்டில்ை, அவன் விஷயமாக நான் செலுத்தவேண்டிய நீதியைப் புறக்க்னிக்க வேண்டிவரும். அல்லது அப்படி நீதியை நான் புறக் கணிக்காமல் நிலை நாட்டுவேளுைல், நிச்சயமாக நட் புக்கு இடமில்லாமல் போய்விடும். இதற்கிடையிலே நம்போன்றவர்கள் ஊசலாட வேண்டியிருக்கிறது. பிாஸ்தாப வழக்கு உள்நாட்டு விவகாரத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டிருந்தால் எப்படியாகிலும் குடியரசுத் தலைவரைக் கருணகாட்டும்படி சிபார்சு செய்து அப்படி ஒரு மன்னிப்பு மனுவை (Mercy Petition) போட, டிரைபசுக்குச் சந்தர்ப்பத்தை யளிக்கலாம். ஆல்ை இந்த வழக்கு வெளிநாட்டு விவகாரத்தில் கால் ஊன்றியிருக்கிறது. அதுவும் இராணுவத்துக்குச் சம்மந் தப்பட்டிருக்கிற்து. அதன் காரணமாகத்தான் வெளி நாட்டுப் பத்திரிகாலயங்கள் இதன் முடிவை மிகக் கவன .மாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த வழக்கின் முடிவு ஒன்று உலகத்தின் அந்தகாரத்தைப் போக்கும், அல்லது இருள் சூழும். இந்த இரண்டிலொன்றை உலகம் எதிர்பார்க்கிறது. இதில் நாம் கொஞ்சமாவது தவறிவிட்டால் நீதி யைச் சிறையிலடைத்து டிரைபஸை விடுவித்தவர்களா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/83&oldid=759886" இலிருந்து மீள்விக்கப்பட்டது