பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 எமிலி'ஜ்ோலா வோம். டிரைபஸ் தான் செய்த இராணுவ சேவையில் இது வ ைர நல்லவராக நட்ந்திருக்கல்ாம்; R நானும் ஒப்புக்கோள்கிறேன். முப்பத்ாவது வயதுல் நல்லவகை டந்த ஒருவன் பிறகு ஒரே ஒரு இதில் யைச் செய்துவிட்டால், அவனுடைய முப்ப்த்ர்ன்டு நன்னடக்கையைப் பார்த்து எந்த நீதிமன்றமாவ்து மன்னித்து விடமுடியுமா? நீக்க முடியாத சந்தர்ப்பத் தால் ஏற்படுகிற குற்றங்கள். ஒருவல்ை பலமுறை செய்து, செய்து பழக்கப்பட்டதல்ல. ஆகவே அவன் செய்த ஒரே ஒரு குற்றத்திலிருந்தும் அவன் தப்பமுடியாது. அதே போன்றதுதான் டிரைபஸின்மேல் ஏற்பட்டிருக்; கிற குற்றச்சாட்டும். குற்றச்சாட்டுகளுக்குப் ப்ேர்திப் ஆதாரங்கள் உண்டு. ஆல்ை, தான் நிரபராதி என்ப்தற்கு டிரைபஸிடம் ஒரு சிறிய ஆதாரமுமில்க்ல. ஆதாரத்துக்; கும், ஆன்மாவுக்கும் ஒருவிதத் தொடர்புமில்ல் ஆதர் ரம் சொல்லுவதைத்தான் ஆன்மர் ஒப்புக்கொள்ள்ன், டுமே தவிர, ஆன்மா சொல்லுவதை ஆதாரம் 驚 ; கொள்ள வேண்டுமென்பது நீதிமன்றத்தைப் பொறுத்தி வரையும் இல்லை. அது எங்கேயாவது குருக்கள் வாழும்: இடமாக இருக்கலாம். ஆகவே நீதி நிலநாட்டப்பபில் வேண்டுமானல் ஆதாரங்கள் கண்டிப்பாகத் தேவை: அந்த வகையில் டிரைபஸ் , துர்பாக்கியணுகிருன். .இது; வரை கிடைத்த ஆதாரங்களைக் கொண்டும், வெள்ளியில்ே இந்த வழக்குச் சம்மந்தமாக ஏற்பட்ட சர்ச்சைக்இக் கெர்ண்டும், ஜூரர்கள்கொண்டி ஒரு முகமான ဖွံႏွစ္တပ္အင္ကို கொண்டும், டிரைப்ஸ்ை குற்றமுள்ளவன் என்று:இiற். னித்து, ஆயுள்தண்டனை விதித்து, ီ|ိ அனுப்ப வேண்டுமென்று இர்ப்பளிக்கின்றேன். இது சொல்லி முடிந்தவுடனே தட்ால் என்று.ஒரு சத்தம் கேட்கிறது. கோர்ட்டாரனவரும் சத்தம் வந்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/84&oldid=759887" இலிருந்து மீள்விக்கப்பட்டது