பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிறறரசு’ 87; வாழ்ந்தோம். இன்று, பிரிக்கப்ப்ட்டோம். ம்ேபம்! கலங்காதே. நான் குற்றமற்றவன். உட்ல்ால் பிரிக்கப் பட்டுவிட்டோம். உள்ளத்தாலல்ல் இருந்ாள் இவ் வுலகம் உண்மையைக் கண்டுபிடித்து என்பால் இரக்கம் காட்டியே இரும். அதுவரை நான் சர்காமல் இருக்க் இயற்கை துன செய்யவேண்டும். யுத்த கள்த்தில் நான் சேவை செய்தபோது எவ்வளவோ நாட்கள் நான் உன்னேப் பிரிந்திருக்கின்றேன். அப்போதெல்லாம் கலங்கவில்லே. - டிரைபஸ் மீண்டும் தாங்கள் வந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையிலிருந்தேன். அது மட்டுமா? அப்போ தெல்லாம் இப்படி அபாண்டப் பழிசுமத்தப்படவில்லே. அன்று இதைவிட அபாயமான இடங்கிளுக்கெல்லாம் தாங்கள் சென்றிருக்கலாம். ஆனல் வீரனுகச் சென்றீர். இப்போது குற்றவாளி என்று பழி சுமத்தப்பட்டுச்செல் கிறிர் இதை நினைக்கும்போது என் நெஞ்சம் வெடித்து, விடும்போல் இருக்கிறது. - - மேடம் ! கலங்காதே கண்ணே ! காலம் என்பது கருணை காட்டட்டும். இன்றேல் கடலாகிலும் என்’ பால் கருண்காட்டிக் கொல்லட்டும். நாட்டையே காப்பாற்றியவன் நான், இன்று உன் ஒரு உயிரைக் காப்பாற்றச் சக்தியற்றவனுய்க் கம்பிக்கு இப்பால் இருக் .கின்றேன். நமது வாழ்வின் சகாப்தழ்முடிந்துவிட்டது என்று முடிவு கட்டாதே. என்னியூழ்.குற்றமில்லையாயின் மீண்டுமோர் புனித உலகில் நீட்டும்ே.இர்த்தி சிந்திய என்ன நாடு ஒரு நொடியில் நிராக்ரித்துவிட்துே; ஆனல் நான் உன்ன நிராகரித்துவிட் முடியுமா?ன்ன்ன் றும் என்மனதில் குடிகொள்ளும் ஒரு உருவம் உண். டென்ருல் அது நீதான். ஒரு வீர்னுட்ைய மனைவியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/86&oldid=759889" இலிருந்து மீள்விக்கப்பட்டது