பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 எமிலி ஜோலா o نامه தேங்கத் தேங்க முழுமூச்சாக மூர்க்கர்களே எதிர்த்துே அண்டத்தைக் கலக்கியவன் சண்டமாருத எழுத்தாளன்; எமிலி ஜோலா. ஜோலா என்ற பெயரைக் கேட்ே வுடன் சூதர்களின் இருதயம் சுக்கு நூருக வெடிக்கும்படி: சிங்கக்கனவாகத் தோன்றிய அரிமா. ஆண்சிங்கம்: ஒன்று மூறி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட்தைப்போலல் செஸானே புறப்படு விட்டுக்கு, பொறுப்பு வீழ்ந்து: விட்டது தலைமேல் ' என்று கையில் பல பத்திரிகை களோடு காற்றுபோல் பறந்து செல்கிருன், எரிமலை ஒன்று எழுந்து நடந்ததைப்போல. ஜோலாவின் களம் வீட்டிற்குள் சென்றவுடனே யாரிடமும், எதையும், பேசாமல் மேஜைக்கருகில் அமர்ந்தான். அன்று அவன் முகத்தில் தோன்றிய சுறுசுறுப்பைப் பார்த்துக் குறுக்கே ஒன்றும் பேசக்கூடாதென்று செஸ்ானே மறைவாகப் போய்விட்டான். செலானே, யாரையும் அந்தச் சமயம் ஜோலாவைப்பார்க்க அனுமதிக்கவில்லை.. எ ழு த த் தொடங்கின்ை என்ருல் போர்க்களத்தில் குதித்துவிட்தி டான். காதல் கட்டுரையா எழுதுகின்ருன் பலமிக்க: பிரெஞ்சு நாட்டோடு போர்தொடுக்க ஆயுதங்களச் செப்பனிடுகிருன். வலிமைமிக்க பீரங்கிகள் கக்கிய, கனல் பொறிகளெல்லாம் இவன் பேணு கக்கிய கருத்துக் கள்முன் மண்டியிட வேண்டும். அப்படி அல்லவத் - - - SS SSAAASSAAAASSSS S S : தயார் செய்து கொண்டிருக்கின்ருன். , . . . . . . . ; டிரைபஸ் வழக்குச் சம்மந்தமாக நீதிமன்றம்: டந்துகொண்ட பாரபட்சத்தைத் தாக்கப்போகின்றன்; குறிபார்த்துக் கொண்டிருக்கின்ருன். குறி சரியாகக்; கிடைக்கவில்லை. - ټ:بنه-ا- مة ** يمر

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/89&oldid=759892" இலிருந்து மீள்விக்கப்பட்டது