பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 9 ஊளேயிடுகிறது. சிந்திக்க நேரமில்லாமல் கூத்தாடு கிருன். இந்த ஒன்றி ேைலயே தான் ஒரு பெரிய அறிஞகை, இலக்கிய கர்த்தாவாக வந்துவிட் முடியும் என்று கனவு காண்கின்றன். நாற்றம் வீசுகிற நாகரிக மில்லாத சாதரி ஆண்ழத்இடியூர்னலுர்களைப்பற்றி எழுதுகிருன். ப்ோன-ஜ்ென்ம்த்தில் செய்த பாவத்திற் குத் தண்ட்னேயாக இந்த ஜென்மத்தில் நிலக்கரிச் சுரங் கத்தில் வதியும் சண்டாளர்களைப் பற்றி எழுதுகின்றன். வழுக்கி விழுந்த வனிதைகள், போக்கிடமில்லாத பாபி கள், மனித எண்ணிக்கையிலே அகப்படாத அகதிகள், உழைக்க முடியாத சோம்பேறிகள், உழைத்தாலும் நாகரிகமாக வாழத் தெரியாத காட்டுமிராண்டிகள், விபசார விடுதிகள், இன்ன பிற பொல்லாங்குகளைத் திரட்டித் தருகின்ருன் தன் பேணுவால். இவை எல்லாம் சிறந்த இலக்கியங்களாய்விட முடியுமா ? பரமனப்பற்றி, அவன் வாழும் பரமண்டலத்தைப் பற்றி, பக்தர்களைப்பற்றி, அவர்களுக்குச் செலுத்த வேண்டிய பாத காணிக்கையைப்பற்றி, சுக புருஷர்களைப் பற்றி, சுவிசேஷத்தைப்பற்றி, அவர்கள் செய்த அற்புதங் களேப்பற்றி, விண்ணக்காட்டி, விண்மீன்களச் சித் தரித்து, உலகத்தைக்காட்டி, அதில் வாழும் உன்னத வாழ்வினர் பெற்ற விருதுகளைப்பற்றி, அழகுமேனி, வண்டு நிறக்கூந்தல், அதில் குடியிருக்கும் முல்லை, அவளே கட்டிப் பிடித்திருக்கும் அழகு, இளமை, உடை நடை இப்படிப் பலவற்றை எழுதிலைல்லவா சிறந்த காவியங்களாக முடியும்: இவன் எழுதுகிருனே, தேம்பிய வர்ய், சிந்திய கண் னர், பிசைந்த கைகள், பின்னி.பின்னி தள்ளாடி நடக் கும் கால்கள், சாக்கட்ையோரக் குடியிருப்பு, சாராயச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/9&oldid=759893" இலிருந்து மீள்விக்கப்பட்டது