பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கலைஞர்களைப் பறறியும் ஒரு வரலாறு தேவை என்பது என விருப்பம நூலாசிரியர் மிகவும் சிரமப்பட்டு பல தகவல்களை சேகரிதது தொகுத்து அளித்திருக்கிறார் என்பதை என்னால் நன்கு உணர முடிகிறது இந்த நூலின் இடவசதியை உத்தேசித்து மிகவும் சுருக்கமாகததான் இந்த சரிதத்தை இயற்றி உள்ளார் என நினைககிறேன். ஏனென்றால் இவரைப் போன்ற கலைஞர்களைப் பற்றி எழுத வேண்டுமானால் பல அததியாயங்கள் அல்லவா போடவேண்டும் இருப்பினும் இது அரிய முயற்சி இது ஒரு சிறந்த காரியம் போற்றுவதற்குரியது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை 'வளர்மதி நிலையம்', 30, ராஜாபாதர் தெரு. அன்பன், தி நகர், சென்னை - 600 017 கே.ஏ. தங்கவேலு.