பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் ) 128 காட்சி 19

இடம் : ஆங்கிலப் பேராசிரியர் அறை நேரம : பிற்பகல் உறுப்பினல் : ஆங்கிலப்பேராசிரியர் சீனிவாசன்

கணிதப் பேராசிரியர் கனகசபை

கல்லூரி இடைவேளை. ஆங்கிலப் பேராசிரியல் சீனிவாசன் கொண்டுவந்து சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு மேலங்கியைக் சுழற்றி ஆணியில் மாட்டிவிட்டு, உண்டகளைப் பத்திரப் பெஞ்சின் மீது படுக்கிறார். பல்கலைக்கழம் துவங்கப்ட்ட நாளில் போடப்பட்ட மின்விசிறி கடக் கடக் ஒலியோடு ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக ஒடிக் கொண்டிருக்கிறது. அருகில் இருந்த கட்டுரை ஏடுகளைத் தலையணைக்கித் தலை சாய்க்கிறார் பேராசிரியர். கொஞ்ச நேரம் அறிதுயில், யாரோ செருப்பை இழத்திழுத்து நடந்து வரும் ஒசை மெதுவாக அவர்க்ாதில் விழுகிறது. உடனே யாரென்று புரிந்து கொண்டு எழுந்து உட்காருகிறார். தமது பருவுடலின் பாரத்தைச் கடிந்துகொண்டு நீராவி இயந்திரத்தின் பிஸ்டனாகப் பெருமூச்சு விட்ட வண்ணம் கணிதப் பேராசிரியர் கனகசபை உள்ளே நுழைகிறார். áfsafl:

யார் கனகசபையா

வரணும்! வரணும்!

என்ன இப்படித்

தட்டுத்தடுமாறி.

حسد علBH لما

ரொம்பவம்

கலாரசனையோடு தான்

உங்களுக்குப்

பேர்வச்சிருக்கானுக

எது தெரிஞ்சாலும்

தெரியாவிட்டாலும்

வாத்தியாருக்கு