இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நம்பி;
எரிநட்சத்திரம் 0 146 திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.
(நம்பி வீணாவின் கையை மெதுவாகப் பற்றுகிறான்)
நம் திருமண்ம் - எப்போதுநிச்சயிக்கப்படும்?
வீன:
நம்பி.
நம் திருமணம் .
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதுதான்.
உங்களைக் கைப்பிடிக்க -
நான் தயார்.
(நம்பி அதிர்ச்சி கலந்த வியப்போடு அவளைப் பார்க்கிறான்)
நமது பெற்றோர். சம்மதிக்க வேண்டாமா?
வினா:
கூடி வாழப்போவது நாம்; நமது சம்மதம் போதுமே! நாளை
நமது நண்பர்களை வரவழைத்து விருந்துகொடுத்து
ត្ឃகணவன் மனைவியென்பதை அறிவித்துவிடுவோம் பிறகு.
பிறகு!