இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 84
е#аят:
ஒ: அதுதான் இந்தக் கவிதை மயக்கமா? நம்பி;
-விடியல்ജിസ്റ്റു சிறியத்திரிகை అవి:
எழுதுவதில்லையா? வீணா:
છઠ્ઠ பத்திரிகையின்
தரததை
மதிப்பிட முடியாது, வெளுத்தமல்லிகையின் மணம் கண்ணைப்பறிக்கும் போகன் வில்லாவுக்கு உண்டா? தரமில்லாத பொருள்களே அதிக விளம்பரத்தோடு வருகின்றன, மிக உயரத்தில் பறக்கும் வல்லூறு
வலிமைமிக்கது.
ஆனால்
வசந்தத்தைக் கூவியழைக்கும் ஆற்றல் சிறிய பறவையான குயிலுக்குத்தான்.
ஒவென்றுமெளன அழுகையுடன்