பக்கம்:எழுச்சி முரசு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சேமிப்பு நிதியாக பாங்குகளின் வழியாக வடநாடு செல்வ தோடுமட்டுமல்லாமல், தொழில் காரணமாகவும் வடநாடு செல்கிறது. வியாபாரத்துரையில் வடநாட்டையும், நம் நாட்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். முன்பு உள்ள கணக்குப்படி கூறுகிறேன். வடநாட்டில் 161 நான் சண்டைக்கு திராவிட நாட்டில் 14 சர்க்கரை ஆலைகள் வாசனைத்தைலம் எண்ணெய் முதலிய செய்யும் ஆலைகள், 257 8 பெரிய இரும்பு ஆலைகள் 69 9 இரும்பு காய்ச்சும் ஆலைகள் 11 2 சிமிட்டி உற்பத்தி ஆலைகள் 39 1 கண்ணாடிச் சாமான் செய்யும் ஆலைகள் 62 1 இரயில்வே சாமான் செய்யும் ஆலைகள் 141 24 பொது என்ஜினியரிங் சாலைகள் 305 21 பருத்தி நூல் நூற்கும் ஆலைகள் 374 49 ரிப்பன் முதலிய அலங்காரச் சாமான் செய்யும் இடங்கள் 103 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/24&oldid=1732326" இலிருந்து மீள்விக்கப்பட்டது