64 2237 24 22 பட்டு ஆலைகள் பருத்தி ஜின்னிங் சப்பர் 5 289 6 陶 லைமை 53 மின்சார உற்பத்தி இடங்கள் 4 இப்படி இருக்கும்போது திராவிடநாட்டின் பொருள் வளம் எப்படி மிகுதியாக முடியும். தென்னாட்டை வடநாடு சுரண்டுவதற்கு உதவியாகத்தான் வடநாட்டு காங் கிரஸ் பாடுபட்டு வருகின்றது. காந்தியார் நம்மிடம் வந்து கதர் கட்டுங்கள், கைராட்டினத்தைச் சுற்றுங்கள், குடிசைத் தொழிலை ஆதரியுங்கள் என்று கூறுவார். பம்பாயில் பிர்லா மாளிகையில் தங்கும்போது பிர்லாவிடம் கைராட்டினத் தைச் சுற்றும்படி கூறுகிறாரா? டாடா, பிர்லாவிடம் எதற் காசு தொழிற்சாலைகள் அவர்கள் வைக்கவேண்டும் என்று கேட்கிறாரா? இதைப்பற்றியெல்லாம் எந்த நாணயமுள்ள மக்களிடத்து அக்கரையுள்ள தேசீய பத்திரிக்கையாவது வரையில் கூறினதுண்டா? திராவிடநாடு திராவிடர்க்கானால் இவற்றையெல்லாம் தடுக்கலாம். அப்பொழுது அரசியல் அமைப்பு இடந்தரும். நம் நாட்டார் யாராவது கராச்சி சென்று சம்பாதிக்கிறாரா? ஆனால் இங்கே கராச்சி ஸ்டோர்! மார்வாரி, மூல்தானி, இங்குவந்து கொள்ளை அடிக்கிறார்கள். நாடு நம்முடைய தானால் பெரியார் கூறுவது போன்று வடநாட்டார் 'லைசென்ஸ்' பெற்றுதான் உள்ளே வரவேண்டும் என்று சட் டம் போடலாம். சென்னை பீச் ரோட்டிலுள்ள வடநாட்டு பாங்கிகளைத் தென்னாட்டு பாங்கிகளாக ஆக்க முடியும். மார்வாரி ஏழையாக நாட்டைவிட்டு கிளம்புகிறான் இங்கு ள
பக்கம்:எழுச்சி முரசு.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை