பக்கம்:எழுச்சி முரசு.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் இந்நூல்,பொன்மலை திராவிட மாணவர் தி முதலாண்டு விழாவின்போது கழக தோழர் இரா. நெடுஞ்செழியன் B. A (Hons) அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலே சிந்திய சில சொற்களை ஒன்றுசேர்த்த ஒரு தொகுப் பாகும். நாக்கு அடிப்பாகவும், வாய் பறை யாகவும் கொண்டு அன்று எழுப்பிய ஒலிகள் வீழ்ச்சியுற்ற திராவிட மக்களுக்கு இன எழுச் சியைத் தரக்கூடியன என்று எண்ணி எழுச்சி முரசு" என்ற பெயரோடு இந்நூலை வெளியிடுகின்றோம். வெளியிடுவதன் நோக்கம் திராவிட நாட்டின் நாட்டின் நாலா நாலா பக்கங்களிலும் மாணவ பாசறைகள் ஏற்படவேண்டுமென் பதேயாகும். திராவிட மாணவ கழகத்தார், பொன்மலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/3&oldid=1732305" இலிருந்து மீள்விக்கப்பட்டது