27 சாப கொண்டு சிவனைப்பார்த்து 'பிடி சாபம்' என்றனராம். என்ன சாபங் கொடுத்தனர். தம் பத்தினிமாரைக் கற் பழிக்க சிவனின் எந்த உறுப்பு காரணமாக இருந்ததோ அந்த உறுப்பு அறுந்து விழக்கடவது என்றனராம். மும் நிறைவேறியது சிவனது ஆண்குறி அறிந்து பூமியில் விழவருகின்றது. உடனே பார்த்தார் மகாவிஷ்ணு அவ நடைய வேலை சிவனுக்கு ஆபத்து வந்தால் காப்பதல்லவா? சிவனது ஆண்குறி பூமியில்விழுந்தால் பூமியே அழிந்து விடும் என்று கருதி அதைத் தாங்குவதற்கேற்ற பெண் குறி வடிவங் கொண்டு தாங்கினாராம். இதுதான் புராணங் கூறும் ஆபாச வரலாறு இந்த உருவந்தானே இன்று கோ யில்களில் லிங்கமாகக் காணப்படுகிறது. அறிவுடைய மனி தன் இதை வணங்குவானா? கோயிலை மூன்று பூட்டு போட்டு பூட்டி நான்கு தடவை இழுத்துப் பார்ப்பானேன்? இத் தகைய சக்தியற்ற ஆபாசக் கடவுள்களினால் நாட்டிற்கு ஏற் படும் நன்மை என்ன? மேல் நாட்டில் நாளும் நாளும் அறிவு வளர்ந்து வாழ்க்கை வளமுறுகிறது உண்மையை அறிந்து திருந்தும் மனப்பான்மை மேல் நாட்டினருக்கு உண்டு. உலகம் தட்டை இல்லை, உருண்டை என்று கண்டார்கள். அதனை ஏற்றுக்கொண்டார்கள். இங்கு உணர மறுப்பார் கள். அப்படியே உணர்ந்தாலும் உணர்ந்தபடி நடக்கமாட் டார்கள். ஸ்ரீமுஷ்ணம் என்று ஏன் பெயர் வந்தது தெரி யுமா! மகாவிஷ்ணு வராக அவதாரத்தில் நிலத்தை வந்து முட்டிய இடமாம் அது. ஆகவே அவ்விடத்திற்குத் திரு முட்டம் எனப்பெயரிட்டனர். அங்குள்ள பூவராகப் பெருமாளுக்கு பன்றிக்குப் பிரியமான கோரைக்கிழங்கை வைத்துப்படைக்கிறார்கள். கோரைக் கிழங்கைத் தமிர வேறொன்றும் பன்றிக்குப் பிரியமாயிற்றே அதையும் வைத் துப் படைப்பது தானே! இவற்றை யெல்லாம் அகற்றப் பாடுபடும் நிலைக்கு பக்கள் அறிவுபெறவேண்டாமா? உ திராவிடநாட்டில் அரசியல், சமுதாய அமைப்புகளையே மாற்றினால் தான் நாடு நலமுறமுடியும் என்பதை நல் குணர்ந்து அதற்காக திராவிட கழகத்தார் பாடுபட முனைந்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை