21 ராவிட மாண களை எந்த அளவிற்கு அரசியல் அறியவேண்டுமென்கிறோம் என்றால் அரசியல் தத்துவத்தைத் தெரிந்துகொள்ளும் அள விற்கேயாகும். எது நமது நாடு என்பதை அறிந்து, நாட்டு நிலையைச் சீர்படுத்துவதற்காக நாம் அரசியல் வேண்டுமென் கிறோம் ஆனால் அரசியலில் பங்குகொள்ளத்தான்வேண்டு மென்று மாணவர்களைத்தூண்டவில்லை. வர்களை நாங்கள் தந்திக் கம்பிகளை தண்டவாளங்களை பெயர்த்தெடுக்கக் கூறவில்லை; ஹர்த் தால் செய்யத்தூண்டவில்லை; தபாலாபீசுகளை எரிக்க ஏவ். வில்லை. நீங்களே அரசியலில் உங்கள் ள ருங்கள் என்றுதான் கூறுகின்றோம். திர லவில்லை: கடமையை உண நீங்கள் குடந்தைக் கல்லூரியில் நடந்த தண்ணீர்ப் பானை நிகழ்ச்சியைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அஹிம்ஸா வாதியாகிய காந்தியார் தோன்றிய நாடுதான் இது முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண் ணாயிரம் ரிஷிகளும் கின்னரரும் கிம்புருடரும் அட்டதிக்கு பாலகர்களும் அந்தராத்மாக்களோடு பேசும் மகாத்மாக்க ளும் தோன்றி மறையும் நாடுதான். இத்தகைய நாட்டில் தான ஒற்றுமை வளரக்கூடிய கல்லூரி மாணவர்களிடையில் வேறுபாடு காணுகிறோம் பார்ப்பனர் குடிப்பதற்கென்று ஒரு தண்ணீர்ப் பானை! மற்றவர்கள் குடிப்பதற்கு வேறு ஒரு தண்ணீர்ப்பானை! ஏன் இந்த பேதம்? வெட்கம் வேண் டாமா நாட்டுத் தலைவர்களுக்கு! ஒரு திராவிட மாணவர் பார்ப்பனர் குடிக்கும் தண்ணீர்ப்பானையிலிருந்து தண்ணீர் மொண்டு குடித்தார். அதற்காக அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வபராதத்தினால் ஏற் பட்ட உணர்ச்சியின் விளைவுதான் குடந்தையில் கூட்டப் படட முதல் திராவிடர் மகாநாடு. (அதன் விளைவாகவே டெங்கும் திராவிட மாணவர் கழகங்கள் மலர்கின்றன. C இன்று நாங்கள் ஏன் திராவிடர் கழகக் கொள்கைகளை நாட்டிலே பரப்ப விரும்புகிறோம் என்பதை எடுத்துக்கூற
பக்கம்:எழுச்சி முரசு.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை