பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழுத மனிதன், உழுகின்ற மனிதன், உழும் மனிதன் என்பவற்றில் உழுத, உழுகின்ற, உடும் ாேனனும மூன்று வினைச்சொற்களும் மனிதன் என்ற பெயரைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம் ,, பட்டன அல்லவா? உழுது என்பதில் (உழு- த - அ) , -பகுதி; த் இறந்த காலத்ைதக் காட்டும் அடையாளமான இடைங்கல; அ- பெயரெச்ச விகுதி. ಕ್ಲಿಲ್ಲ என்பதில் (உழு -i- கின்று -- ठन) a@பகுதி; கின்று-நிகழ்கால இடைங்கல; அ-விகுதி. உஇம் என்பதில் (உழு பு- உ. ம் ്. -La് உம் - விகுதி. 円 ) உழு பகுதி, * இவ்வித மில்லாமல், உழு மனித ன் என்பது ...®ಿ இருந்தால், உடு என்பதை விஜனத்தொகை எனபார்கள். அஃதாவது, வினைச்சொல்லில் வரக் *ւպա இடைநிலை, விகுதி என்பவை தொக்கு, உழு எனப் பகுதி மட்டும் இருப்பதால் இது வினைத் தொகை எனப்பட்டது. ” - 765g్ప, எந்த வினைச்சொல்லாவது பகுதியாய் மட்டும் நின்று, பக்கத்தில் ஒரு பெயரைக் கொண்டு - முடியும்ே 'இ அதனே வினைத்தொகை அது இ): கனகு கடையின்றிச் சொல்லலாம். (எ. கா) ஆம் கடல், தாவு குதிரை முதலியன. 3. இரு Թւ ա, : ஒட்டுப் பண்புத்தொகை - இதன்மரம் என்பதில் தென் . -- மரம் என இரு சொற்கள் உள்ளன. இரண்டு சொற்க ளு ம் — 49 — இங்கு ஒரு பொருளையே குறிக்கின்றன. ஆயினும், தென்னே என்பது, மர வகைகளுள் சிறப்பாக ஒர் இனத்தையே குறிக்கும் சி ) ப் பு ப் பெயர் ஆகும். மரம் என்பது, மர இனம் முழுவதையும் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இவ்விதமாக, ஒரே பொருளைக் குறிக்கும் சிறப்புப்பெயர் முன்னும், பொதுப்பெயர் பின்னுமாக இரண்டு பெயர்கள் ஒட்டி (சேர்ந்து) பய 5வதற்கு இரு பெயர் ஒட்டுப் பண்புத் தொகை எ ன ப் பெயர் கூறப்படு: h. தென் னே மரம் என்னு மிடத்து, தெ ன் னே வேறன்று, மரம் வேறன்று. இரண்டனுள் எ ச் சொல்லாலும் அப்பொருளைக் குறிக்க முடியும். ஆதலின், தென்னேமரம் என்பது தென்னேயாகியமரம் எனப் பொருள்படும். இங்கு ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கிருப்பதால், இது பண்புத்தொகை எனப் பட்டது. சாரைப்பாம்பு, வாழைப்பழம் போன்றனவற் றையும் இவ்விதமே கொள்ள வேண்டும். 4. உவமைத்தொகை ஒருவரின் மலர்ந்த முகத் தி ற்கு மலரை உவமை (ஒப்பு) சொல்ல வந்த புலவர், மலர் முகம் என்கின்ருர். இங்கு, மலர் உவமை (உவமானம்) ஆகும்; முகம் உவமேயம் (எடுத்துக் கொண்ட பொருள்) ஆகும். மலர் முகம் என்பதை விரிக்கு மிடத்து, மலர் போன்ற முகம் என விரிக்கின்ருேம். மலர் முகம் என்பதின் இடையில் போன்ற என்னும்