பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 52 — புணர்ச்சி - முன் சொல்லிய படி, ஒரு சொல்லோடு மற்ருெரு சொல் சேர்வதற்குத்தான் - அஃதாவது கிலேமொழியோடு வருமொழி புணர்வதற்குத்தான்புணர்ச்சி என்று பெயராம். (புணர்ச்சி-புண்குதல்-- }e Զ Ն هـ -- TO சேர்தல்) இது இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என இருவகைப்படும். - 1. இயல்பு புணர்ச்சி மரம் θώit 2ξηςji (μουελ -ι- வெட்டின்ை = மரம் இவட்டின்ை) என்னும் தொடரில், மரம் என்னும் செல்லும், வெட்டினுள் என்னும் சொல்லும் புணர்ந் துள்ளன. இங்கு எந்தவிதமான விகாரமும் (எழுத்அது மாறுபாடும்) இல்லாமல், இரண்டு சொற்களும் இயற்கையாக உள்ளபடியே புணர்ந்துள்ளன. இது போன்ற 1ணர்ச்சிக்குத்தான் இயல்பு புணர்ச்சி என் பெயராம். ք:)/ 2. விகாரப்புணர்ச்சி . (எ.கா. 1) ஊர் - சொத்து = ஊர்ச்சொத்து என்பதில், o 3. என்னும் எழுத்துப் புதிதாகத் தோன்றியுள்ளது. (இது தோன்றல்) (எ. கா. 2) நிலம் -. கடந்தான் = நிலங் கடத் தான் என்பதில், ம் என்னும் எழுத்து ங் என்னும் எழுததாகத் திரிந்துவிட்டது. (இது திரிதல். திரிதல் -? 'முத்து மற்ருேரெழுத்தாக மரஆறுதல்) - — 53 -— (எ. கா. 3) மரம்--வேர்=ம வேர் - என்பதில், ம் என்னும் எழுத்துக் கெட்டு விட்டது. இது கெ டுதல். (ର கடுதல் =ഥകത,നൃക് ல்) * மேலே காட்டியுள்ள முன்று எடுத்துக்காட் டுக்களிலும், சொற்கள் புனர்ந்தவிடத்து, முன் னிருந்தபடி இயற்கையாய் இல் ல | ம ல், சிறி து விகாரம் (மாறுபாடு) உற்றிருப்பதைக் காணலாம். இத்தகைய புணர்ச்சிக்கே விகாரப்புணர்ச்சி என்று பெயராம்.இது, தோன்றல்விகாரம்,திரி கல்விகா ம் கெடுதல்விகாரம் என மூவகைப்படும் என்பது, மேலுள்ள எடுத்துக் காட்டுக்களால் புலப்படும். இன்னும், ஒரே புணர்ச்சியில் இரண்டு விகா ாங்களோ, மூன்று விகாரங்களுமோ வருதலும் உண்டு. எ. கா. வருமாறு: இரண்டு விகாரங்கள் பக்ன--பழம்=பன்.--பழம்=பன்-1-அம்.--பழம்= பனம்பழம். - - இங்கே, பனை என்பதின் இறுதியிலுள்ள ஐ கெட்டு, பன் என்ருக, புதிதாக அம் என்பது தோன்ற, பனம்பழம் என்பது உருவாயிற்று. இங்கே ஐ கெட்டு அம் தோன் றியிருத்த வின், கெடுதல், தோன்றல் என்னும் இரண்டு விகாசங்கள் வந்த புணர்ச்சி இது. மூன்று விகாரங்கள் பனே--காய்=பன்-1-காய் = பன்-1-அம்--காய் பன்--அங்-காய்=பனங்காய்.