பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

STATEMENT ABOUT OWNERSHIP AND OTHER PARTICULARS ABOUT EZHUTTHU TAMIL QUARTERLY Form IV See Rule 8 Place of Publication; Madras Periodicity of its Publication : Quarterly Printers Name : A Rajaram Nationality : Indian Address : 5, Medawalkam Tank Road, Madras -10. 4. Editor and Publisher’s Name :

C.S. CHELLAPPA Nationality : Indian 5. Name & Addresses of individual who won C.S. Cheliappa

the newspaper and partners or share holders 19:A. Pillaiar Koil Street, holding more than 1% of the total Capital Triplicane, Madras - 5. C S Chellappa hereby declare that the particulars given above are true

to the best of my knowledge and belief 1–3–70 C.S. CHELLAPPA

Publisher.

எழில்முதல்வன், ஞானக்கூத்தன் கவிதை பற்றியும், ராஜதுரை, தி.பி.சுந்தரம்விமர்சனம் பற்றியும் கூறியது அந்தத் துறைகள் பற்றிய சிந்தனைகள் விரிவு பெற்றிருப்பதையே காட்டுகிறது. கலைக்கும் பிரசாரத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி அகிலன் தன் கருத்தை விளக்கமுற்பட்டார். இலக்கிய மரபு பற்றியும் அவருடைய அக்கறை வெளிப்பட்டது. ஜெயகாந்தனுக்கு கோட்பாடு காணும் விமர்சன வேலையைச் சாட இரண்டாவது வாய்ப்பு.

மொத்தத்தில் சிந்திப்பதற்கு நிறைய விஷயங்களைத் தந்திருக்கிறது. இந்த விழா. விமர்சனத் தொனி மேலோங்கி நின்றது தனிச்சிறப்பு. செல்லப்பாவைவிட கடுமையான கருத்துக்கள் ஆர்வி, அகிலன், பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ராமையா சொன்னாலும் முன்னவர் விமர்சகர் என்று பட்டம் சூட்டப்பட்டதால், பின்னவரது ‘கடுமை சுலபமாக ஜீரணிக்கப்படுகிறது என்கிற உண்மை எனக்குப் புரிந்தது. எல்லா எழுத்தாளர்களும் ஒரு கட்டத்தில், ஒரு முனைப்பில் ஒரு நிலையில் விமரிசனம் செய்யத் தவறுவது இல்லை. ‘என்னைத் தொடாத வரைக்கும் சரி என்கிற மனப்பான்மை அகலும் போது