பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

த. கோவேந்தன்



அதிகப்படுத்தியது. உடனே குடம்குடமாகப் பசுவின் பால் பருகினான். அதன் பின் தண்ணீர் பல குடங்கள் காலியாயின.

இந்த உணவு அவன் உயிர் உடலை விட்டுப் புறம் சென்றுவிடாமல் ஓரளவு பாதுகாத்தது.

இதைப்போல் பலமுறை பால், பழம் அருந்தி அந்த விரதத்தை முடித்தான்.

வீமன் விரதம் இருந்தநாள் மாசி மாதம் வளர்பிறையில் வரும்ஏ காதசி, ஆதலால் அந்த நாள் விம ஏகாதசி என்றே வழங்கப் படலாயிற்று.