பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

த. கோவேந்தன்



தீயவர் யாராயினும் திருத்த முயலுதல் வேண்டும். திருத்த இயலாவிடின், தீமைக்குத் தக்க தண்டனை தரவேண்டும். அந்தத் தண்டனை பிறர் தந்தால், தன்வினை தன்னைச் கூடாது விடுமா என்று ஆறுதல் பெறவேண்டும்.

இந்த நீதிக்கு மாறாகத் தவம் செய்த பெற்ற வரம், கருதிய பயன் தரவில்லை. மாறாகத் தவம் செய்தவனையே அழித்தது.