பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலையர் பாட்டு

மாடைண்ணநீ ஒட்டறது, மயிலாடண்ணங் கொஞ்சுறது. கோஞ்சுருளாம் தேவடியாள், கோவிலுக்குத்தான்

போறேனுன்னு: ஆக்குருளாம் தேவடியாள், அரமனைக்குத்தான்

போறேனுன்னு; அரமனையாம், பொண்டுகள்ே, அரிசிவிலேதான்

எப்படியோ? - - - நூத்துற படியாலேதான் மூனுபடிதான் வாங்கடாt; கம்மளூர்ப் படியாலேதான் காலுபடி வாங்க்டாங்: மாங்காய்க்குத்தான் கல்லல்லவா? மார்முலைமேல்

பட்டகல்லு? • , பட்டண்டி கமலக்கண்ணி, பையன்கையை

வாளாலேதான்; வாழையடா உன் கூந்தல், வயிரமது பல்காவி: ஈழைசாமி நான் உனக்கு.

孝 ,豪 事

பச்சாதி மொச்சைக் கொட்டை, பகவான்த்தான்

வள்கையடா: வாகைப்டத் துடிக்குதம்மா, வலையில்பட நோகுகம்மர்: கோவ உரையாமலே, நொங்தகண்ணுல் பாராமலே, சாய உர்ையாமலே, சாஞ்சகண்ணுல் பாராமலே,

சாயப் பழவேர்க்காடு,சக்கரையாம் கூனிமேடு, கூனிமேட்டுப் ப்ொண்களுக்குக் கூலிகுத்த நேரமில்ல; காள்மேட்டுப் ப்ொண்களுக்குக் கம்புநல்ல தரித்தான்டி: தரிய்ேன்டி பொரியமிர்த்ம்.

(பா.ம்) *வாரையடா.