பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலையர் பாட்டு 93.

攀 * . 特”。 謝

கண்ளைன் வருவானேடி? கண்ணே நீ ஏனழுதாய் .

கடைக்கண்ணுல் தண்ணிவரக் (கலங்கியேே எனழுதாய்: பொண்ணே ஏனழுதாய், புறங்கண்ணுலே தண்ணிவர

奉 率 *

வடக்கே மலைகளோ வாழை.இலதான் கொண்டுவந்தேன்; தெற்கே மலைகளேறித் தேக்கிலேதான் கொண்டுவந்தேன்; தேக்கிலேக்குப் போனமகள் திரும்பிவர நான்கண்டேண்டி: வாழை.இலக்குப் போனமகள் மீண்டுவர

நான்கண்டேண்டி; நான்கண்ட கொம்பிலேதான் மயில்கண்டேண்டி

கானலிலே; கானலிலே ஏண்டிவந்தே கவுதாரி மாலைப்பொண்ணு? வெய்யிலிலே ஏண்டிவங்தோ, வெடமறியா

மாலைப்பொண்ணு? மாலேயிலே என்உயிரு மாளவிதிக் காரடா?ே பொண்ணுலே என்உயிரு, போகவிதிக் காரடாங்?

拳· 事 ::

போகட்டா தாயேஅம்மா? போய்வரட்டா மாதாவேதான்?

சிந்தத் தலைப்பயணம் சீமாட்ைடம் போய்வரட்டா?

காட்டுக்கப்பல் வருகுதோடி? நம்பினவன்*

- அரசாண்டானே;

கம்பாதவன் காடாண்டானே,.

பொறுத்தான் அரசாண்டானே; பொங்கினவன்

காடாண்டானே;

காடைபடும் கண்ணியிலே கட்டிமகள் பட்டாளாமே?

சிட்டுப்படும் கண்ணியிலே செட்டிமகள் பட்டாளடி.

(பா-ம்.) வீதி.

(பா.ம்.) கம்மாள்.