பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாமரப் பாட்டு

(.1 ) சித்திரைமாசம், கத்தரி கேர்டைக்காத்து, வைகாசிமாசம், கத்தரி கோடைக்காத்து, முன்ஏழு பின்னேழு பேர்கட்டும் காவலாளி:

率 。** 事

காலொரு மக்களும் கிழக்கு முதத்தில்போய்க்

கொள்ள வேணும்; கட்டுமரப் பட்டறையைப் போட்டு -

மரத்துக்கார்ன் வீட்டண்டை வரவேணும் காவலாளி, அப்படி காலொரு மக்களும் ரெண்டுரூ பாய்குடுத்தால்

வெள்ளேப்பொட்டிக் கள்ளுக்கு மாத்துக்கள்ளு

வேனும்: அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில்வந்து

பூசை நடத்திைேம் காவலாளி, A - பூசை நடத்திப்போட்டு அவங்கவங்க வீட்டுக்குப்

போய்த் தலைமுழுகப் போனங்க காவலாளி, நமக்கேத்த வெள்ளந்தான்.நல்லவெள்ளம் கண்ணுளா!

事 率 率 முன்னச்சோ கொள்ளை கொண்டபருவை; நம்மச்சோ நாலாம் பருவை; o நாரால்அளந்து, நல்லருண்டி ஆண்டு நாலால்அளந்து நூத்திலப் பேராண்டு, பேரால்பெருத்துப் பெரிய மயிலாண்டு; ஆண்டவரே வர்ரும்; எஞ்சாமி வாரும்; மலைவெள்ளம் வந்தது; மதிய்ைக் குலைக்குது; தலைவெள்ளம் வந்தது; தலையை உடைக்குது; தரையிலே விழுந்து தான நகர்ந்து கிடையிலே விழுந்து இடப்புறம் ஓடி,