பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கோலாமரப் பாட்டு

ஓடி வராதவலே, ஒஞ்சு வராதவலே, ஆடி வராதவலே, அழிந்து வராதவலே, தாடிக்கா ரன்வலை, தலைப்பாக்கா ரன்வலை, மோடிக்கா ரன்வலை, மொள்ளிவலஇழு, காதத்துவலே, கண்டு வலைஇழு; தாரத்துவலே, துரத்தி வலேஇழு; பள்ளத்துவலே, பதுங்கி வ்லேஇழு

( 2)

சித்திரைமாசம் கத்திரி கோடைக்கித்து வைகாசிமாசம் கத்திரி கோடைக் காத்து முன்ஏழு பின்ஏழு போகட்டும் காவலாளி

Sk * 岑

நாலொரு மக்களும் கிழக்கு முகத்தில்போய்க்

கோள்ளவேனும்; ... . . கட்டுமரப் பட்டறையைப் போட்டு

மரத்துக்காரன் வீட்டண்டை வர்வே னும்,

காவலாளி, - - - அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூபாய் குடுத்தால்

வெள்ளைப் பொட்டிக் கள்ளுக்கு மாற்றுக்கள்ளு

வேனும்: - - - - அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில் வந்து

பூஜை நடத்தினுேம், காவலாளி; - - பூஜை நடத்திப்போட்டு அவங்கஅவங்க வீடடுக்குப்போய்த்

தலையை முழுகப் போனங்க, காவலாளி, - அப்படிக் கிழக்குமுகத்தில் வந்துகட்டு மரத்தை அணேச்சுக் கொண்டா . . . . அப்படிக் கட்டுமரத்தைக் கிழக்கு முகத்திலே திருப்பி வைக்க வேணும்; * . . திருப்பிவச்ச வத்தைதான் மிளந்தோடிப் போகுது; அப்படிவத்தைதான் மிளந்தோடிப் போச்சே!