பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகு தள்ளும் பாட்டு 97

தலைப்பாய்டதி னஞ்சுமுழம் பாய் கடப்பாய்

ஒன்பது முழம் பாய்; சாத்திரி தாக்கினமரம் கால ஆறு மணிக்குள்ளே

ஊருபதி தெரியாது போகுதே காவலாளி; அப்படிக் காலையிலே எட்டு மணிக்குமேல்

பாய்புடிச்சேன், காவலாளி; அப்பால் மெத்தையைக் காவலாளி யைகெனச்சுக்

கங்கையில் விட்டேன்; -- - கங்கையில் நாலொரு மக்களும் மெத்தையை விட்டுக்

கைகட்டி கிக்கிருங்க, காவலாளி, அப்படிப் பீலிக்காரன் மேய்ந்துகொண்டு வாராண்டா, காவலாளி. - -அப்படிப் பதிருைம் நம்பர்நூல் நாற்பது இழைக்கயிறு அஞ்சுபிரி கம்பி, ஆருளு முள்ளு, - - அப்படி இறயங்கள் குத்தில்லாப் போட்டேன்;

அப்படிப் பத்திக் கொண்டுவந்து கிட்டவந்து சுருக்குப்போடப் போறேன். தடியை ஒட்டப் போறேன்: அடிஅடி அடிச்சுக் கடயமரத்தில் இழுத்துக்கொண்டு

வச்சேன்; . . . . . . அப்படிக் காவலாளிவத்தை கிழக்கே

திருப்பங்கள் வச்சான்; அப்படி மாப்புக் காரக் காவலாளி

காத்தவ ராய சாமி ரெட்டைப்பட்டறை சீக்கிரமாய்க்

கொண்டு சேக்கனும் காவலாளி; அப்படி நாலொரு மக்களும் கடய வத்தையில்

வந்துர்ே மாத்திப் பல்லக்கை முகத்தைச் சுத்தின; அப்ப்டி நாலொரு மக்களும் ரெண்டுபேர் சேர்ந்து

7