பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 படகு தள்ளும் பாட்டு

ஒருபல்லாக் குள்ளே சாப்பாட்டைச் சாப்பிடுருங்க,

காவலாளி; நாலொரு மக்களும் சுடுவானேப் புடிச்சு

  • : ஆகாசப் படிப்பானைப் போட்டா கட்டும்; அப்படி நீரும்மாத்தி மெத்தை அளிச்சிட்டுக்

கூட்டிக்கொண்டு வாடா காவலாளி, அப்படித் தொட்டி அணச்சு அப்படி

மெத்தையைக் கொம்பு வணக்கிக் காவலாளி, காலேயில் பத்துமணிக்குக் குரதி கண்டங்கள்

செய்யும்; பகல்லே ரெண்டு மணிக்குள்ளே பத்தாயிரங் கோலா

வத்தையில் ஏத்திப் போட்டேன்; * அப்படிப் பாயுங்கள் தூக்கிப் போட்டேன்; நாலு மணிக்குப் பாயுங்கள் போட்டேன்; அஞ்சு மணிக்கு மலேயைக் கெளப்பினேன் பன்னெண்டு மணிக்குக் கோடி விட்டேன்; பாயி புடிச்சேன்; சீனிங்க போட்டேன்; காடிப்பானச் சோத்தை எடுத்து

நாலொரு மக்களும் தின்ளுேம்; அப்படி நாலொரு மக்களும் ஆருபறிலே படுத்துக் கொண்டோம்; - பொழுது விடிஞ்சுது: ரெண்டு சிரு

பதிறுை ரூபாய்க்கு வித்தேன்; - எட்டாயிரம் கோலா அறுபது ரூபாய்க்கு வித்தேன்: அப்படி வித்துப் போட்டுத் தள்ளிட்டுப் பாயுங்கள்

தாக்கிப் போட்டோம்; அப்படி ஊருக்கு நேரே வந்து பாப்புடிச்சோம்;

(பா.ம். ஆயிடும்ப்டிெ