பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகு தள்ளும் பாட்டு 93 அப்படிப் பாய்புடிச்சுத் தோவிக் கொண்டு வந்து

தட்ட வச்சோம்; - மரத்தங்கள் காவிப் போட்டு நாலோரு மக்களும் அவாளவாள் வீட்டண்டை போய் அப்படி மரத்துக்காரன் வீட்டண்டை வந்து வெள்ளேப் பொட்டிக் கள்ளுக்கு;

அப்படி காலொரு மக்களும்

கள்ளுக் கடைக்குப் போனுரே, அப்படிக் கள்ளுங்க. சாப்பிட்டுச் சிக்கிரமாய் வாங்கட்ா: அப்படி நாலொரு மக்களும்

கிழக்கு முகத்தில் வாங்க, காவலாளி. கிழக்கு முகத்தில் வந்து பூசைகள் பண்ணலும்;

அப்படி-அவாள் வீட்டில்போய்ப் படுத்துக் - - - - -

கொண்டாங்க; - அப்படித் தன்னேட பொண்டாட்டிக்காரி

சாப்பாடு ஆக்கி வச்சாள்; அப்படிப் புருஷனைப்போய் எழுப்பினள், ரெண்டு தவடைமேல் குடுத்தான் -

தன்ைேட புருஷன்; அப்படித் திரும்பவும்போய்க் கூப்பிடப் போகப்

பின்னேயும் ஒருஉதை குடுத்தான்; அப்படித் தன்ைேட பொண்டாட்டிக் காரி இவன்கிட்டே இருக்கிற கேரத்துக் குள்ளே தாய்தகப் பன்கிட்டே இருந்திடலாம்; அப்படி ஒசனே பண்ணினுள் பொண்சாதி; அப்படி ஒசனே பண்ணிப் போட்டு அடுப்பண்டை முக்காடு போட்டுப் படுத்துக்கொண்டாள்;