பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 படகு தள்ளும் பாட்டு

அப்படிப் புருஷன் எழுந்து கோப்பையை

எடுத்துக் சுழுவிக்கொண்டு சோத்துங்க போட்டுங்க தின்னுருன்; அப்படித் தின்னுப் போட்டுப் போயுங்க படுத்துக்

கொண்டான்; அப்படித் தன்ைேட பொண்சாதிக் காரி எழுந்து வெளியில்வந்து- ரெண்டு மணியிருக்கும். இன்னம் அந்தப் பயல்ஏன் எழுந்திருக்கலை? அப்படி வீட்டண்டை போய்ப்பார்த்தாள், போய்ப்பார்த்த காலங்களில் சோத்துச் சட்டியைத்

தெறந்து பார்த்தாள்: அப்படி எல்லாத்தையும் அவன் தின்னுட்டுக்

கொஞ்சமாய் வச்சிருக்கான்; அப்படிப் பொண்சாதிக் காரி

சோத்துங்களைப் போட்டுக் கொண்டாள்; அப்படிப் போட்டுக்கொண்டு அடுப்பண்டை வந்து

தின்னுருள்: - அப்படி மேலே கையைக் கழுவிவிட்டுப் படுத்துக்

கொள்ளுருள்; . அப்படி அப்படி மேலே புருஷன் எழுந்து வந்தான்; எழுந்துவந்து முகத்தைச் சுத்தி அலம்புகிருன்; அப்படி மரத்துக்காரன் விட்டண்டை

பங்குப் பணத்துக்குப் போனன்; அப்படித் தன்னேடே பொண்டாட்டிக் காரி பின்னேடே போளுளே, . . பங்கு பன்னிரண்டரை ரூபாய் பார்க்கிருன் பக்கத்திலே வேலிக்குப் பின்னே இருந்து பொண்டாட்டிக் காரி உள்வாய் இருந்து கேட்கிருள்;