பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகு தள்ளும் பாட்டு 16 to அப்படி வெளியில் வரட்டுமென்று தன்னேட

பொண்சாதிக் காரி திரும்பி ஒடியாந்து போயிட்டாள்; அப்படிஅப்படி மேலே மரத்துக் காரன் வீட்டண்டை போய்ப் பத்து ரூபாய் பங்கங்குப்

பார்த்தான்னு சொல்லு, அப்படிஅப்படி மேலே ரெண்டு ரூபாய் அப்படித் தன்னேட பொண்சாதிக் காரி ஒண்டிப்போய்க் கேட்கப் போனுள்; அப்படிப் போய்க் கேட்கப் பன்னிரண்டரை ரூபாய் இன்னு சொல்லிவிட்டான், மரத்துக் காரன்; அத்தோட ஒண்டிக்காரன் மரத்துக் காரனிடம்போய், என், பொண்டாட்டியை மாத்துக்கு -

இட்டுண்டு போஎன்ருன்.