பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகு தள்ளும் பாட்டு 1 03

தாடிைத் தள்ளாடித் தாயே, நடந்துவாடி, கடந்தால் நடைதோனுமோ? நாணயமாய் - - ஊர்தோனுமோ? மாண்டவடம் போனலும் மதுரை வழிதோனுமோ? மதுரைச்சொக்க நாதன்துணை; வள்ளிமண வாளன்துணை: வள்ளிக்கெல்லாம் வலதுக்கெல்லாம் வலையில்படும்

- மீனுக்கெல்லாம் மீன மெளந்தவலே, மீனுட்சியம்மன்வலை, கடலா மெளந்தவலை, காமாட்சியம்மன்வலை; அம்மணி, என்தாயே, ஆதிபரா சக்தியே, திக்கெல்லாம் கண்படைச்ச தேவிபரஞ் சோதியே, தேவி கடலோடத் தேசமெல்லாம் கொண்டோட மாரி கடலோட மாமாங்கம் கொண்டோடக் கொண்டவளேக் கண்டாலும் குலையை நடுக்குதே; வளர்த்தவளைக் கண்டாலும் அடிவயிறு கோவுதே; நோவ உரையாமலே நொந்தகண்ணுல் பாராமலே, சாய உரையாமலே சாஞ்சகண்ணுல் பாராமலே, பாருக்கு ஒடித்தான பருந்துலப்பை பேத்தெறக்கி ஏழையென்று பாராமலே எடுத்துதே வாலிபங்க; வாலிருந்தால் தேடலாமா? வாதுசொன்ன அழிக்கலாமா ? அழுதகண்ணு சிந்தலையா? அவள்பேர்னளாம்

- - மூலையிலே; மூலையிலே கள் அளவச்சு மொந்தைக்கள்ளே வார்ப்பாளோ ? சாலையிலே கள் அளவச்சுச் சாத்தமுதை வார்ப்பாளோ? சாத்தங்காடாம் சடையன்குப்பம் தயவுண்டானல்

- . வரச்சொல்லுங்க . ஈச்சங்கடையாம் இருண்டசோல, இருக்குருன்னு

- : வரச்சொல்லுங்க; இருந்தால் இருக்குமிடம், இருள்போல்ை தங்குமிடம்: