பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.04 படகு தள்ளும் பாட்டு

போனல் இருக்குமிடம், பொழுதுபோல்ை தங்குமிடம்; தங்குவேனே இங்கே கல்லா, தரிப்பாளோ தாயார்மனம்? தாயறிவாள் பிள்ளைகுணம், தவமிருந்து பால்தருவாள்; பாலன் பிறந்தாண்டி, பதினெட்டாங் தேதிக்குள்ளே, தம்பி பிறந்தாண்டி, தரணி இந்த நாளையிலே காளாகிப் போகுது; நடக்கவேனும் தென்மதுரை; தென்னந் தெருவிலே தேரோடும் வீதியிலே மன்னன் மகளாலே மகராசன் வீடுதேடி, - விடுமல்ல, சோடுமல்ல, எதிராளி ஒருவனல்ல, பாடுமல்ல, பறப்புமல்ல, பகையாளி ஒருவனல்ல; ஒருவர் மயிர்புடிக்கப் பன்னெண்டுபேர் வேதம்சொல்ல, வேதப் பொருளே அம்மா, விளையாடும் பார்வதியே, பச்சைப் பொருளேயம்மா உன்- பாவனையை ஆரறிவார்? ஆரை கினப்பேனம்மா, அளவற்ற சிந்தையிலே எவரை சினேப்பேனம்மா, எண்ணமிட்ட சிந்தையிலே ? எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணிமனம் குன்னுறேனே! கல்லோடி உன்மனசு கரையலேயோ எள்ளளவும்? இரும்போடி உன்மனசு? இரங்கலையோ எள்ளளவும்: ஆராரு காவலோ, ஆதிசக்தி உன்காவல்? எவரெவர் காவலோ ஏழுசக்தி உன்காவல்? சக்தி உமையவளே, சமயம் பதினுயிரம்; சரணம் சரணமம்மா, சாச்சாங்கம் கான்சரணம்: நான்தானே பொண்பொறந்தேன்? காட்டிலேயும் - பொண் இலேயோ?

ஒருத்திதானே பொண்பொறந்தேன்? ஊரிலேயும்

பொன்இலயோ? பொண்ணுகப் பொறந்ததொல்லை போதுமடி எக்தனுக்கு; எந்த ஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து இங்குவங்காள்?