பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலைப் பாட்டு

(ஏந்த வலை தோவும்போது பாடும் பாட்டு.)

வாடா, வலேசான், வடவண்டை வலை தென்னண்டைக் கொண்டு கூண்டு பறிச்சுப் பட்டாளம் கட்டி வாரிப் பொளந்து வயிற்றிலே போட்டு வயிறெல்லாம் காயுது; வர்ணமூடி சோருது; நிலவெல்லாம் போகுது. லேமுகம் வாடுது; லேட்டராண்டி நீர்மாத்திக் கொண்டு, ஆண்டவரே வாரும்; எஞ்சாமி வாரும்; எஞ்சாமி வாரும்; என்துரையே வாரும்; வாரும், வலைவராதா? வடக்கே வலைவராதா? ஏறுவலை எருதா? என்றன்கலி இராதா? வாடப்பாட்டன் கண்ணுளா, வயல்பாட்டன் கண்ணுளா, கோடப்பாட்டன் கண்ணுளா, கொண்டப்பாட்டன் கண்ணுளா, - - ஒருகாத்து, ஒருவெள்ளம், ஒத்தவெள்ளம் கண்ணுளா

حماس حمه esearعمeچ عمجمج-مم-------