பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலைப் பாட்டு-2 (வலை கிளப்பும்போது பாடுவது)

ஏலெல்ல. ஏலெ, ஏலச்சாமி ஏலெ, ஏலமல்லி ஏலெ, பில்லஞ்சடை ஏலெ, பேந்தப் பாட ஏலெ; -

  • * • பறங்கிபடப் பந்தமுன்ன துலுக்காணம் ரவணத்தலே

மலக்கருடை மண்பறந்து துலுக்கருடை துாள் பறந்து

போகு தடா ஏலேலம் கல்லாலே கோட்டையடா,

கரையுதடா கல்கோட்டை, இரும்பாலே கோட்டையடா,

இடியுதடா கல்கோட்டை, இடிஇடிக்க மழைபொழிய

இருண்டவெள்ளம் திரண்டோட வெள்ளத்திலே பெர்ண்களெல்லாம்

நீர்குளிக்க நீராடி நீராடிப் பொண்களெல்லாம் லேவர்ணப்பட்டுடுத்து, பட்டுமஞ்ச மரங்களெல்லாம்;

பாக்குமரம் காவலிலே முத்துமஞ்ச மரங்களெல்லாம்

(முருங்கை மரம் காவலிலே.)