பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப் பாட்டு

(வலே போடுவதற்கு முன் போகும் போது பாடுவது.1 -

கப்பக்கால் மேலே 303832 கரையாத்தி மார்மேலே GఖGaGa சோங்குக் கரைமேலே லேலேலே சோனகத்தி மார்மேலே லேலேலே - சோனகர்க்கும் துலுக்கருக்கும் லேலேலே சொக்தமுள்ள அல்லாவுக்கும் லேலேலே அல்லாவை நோக்கித்தாளு, லேலேலே அலைகடலில் பாய்வலித்தோம்; ல்ேலேலே? Gurುಖ75 அல்லாவை லேலேலே புடிச்சாண்டி பேப்பாங்கு 3 G6039, பேயா போடா, பித்தா போடா, லேலேலே பிணங்கள் தின்னும் ஆண்டிபோடா, லேலேலே . ஆண்டி பரதேசி லேலேலே ஆரோஒரு சந்யாசி லேலேலே தோண்டி வயிறுபடைச்ச லேலேலே

தோராம விற்குனரே லேலேலே

(பா.ம்.) ஏலேலோ எள்று இருக்க வேண்டும்."