பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப் பாட்டு

பேழை வயிற்ருேனே, லேலேலே

பெருச்சாளி வாகனரே, லேலேலே &lшт கணபதியே, லேலேலே - -

ஐங்கரப்புள்ளையாரே, லேலேலே ஐயாநான் உன்பாதம், லேலேலே

அடியேனுந் தான்சரணம், லேலேலே சரணம் சரணம் ஐயா, லேலேலே

சாச்சாங்கம் நான்சரணம் லேலேலே ஆடை கொடிமேலே லேலேலே -

ஆபரணம் பொட்டியிலே லேலேலே சேலே கொடிமேலே'லேலேலே - -

செலவுதனம்* பொட்டியிலே Gఖ3ణGaు பொட்டிவரும், புலவுவரும் 3ఖGaGaు - - பொன்னுந்துற தாலிவரும் லேலேலே தாலி தவறவச்சு லேலேலே -

தலைவாரும் சோதிமின்ன லேலேலே,

சோதி மணிவிளக்கு, சொன்னலும் பொன்விளக்கு, வரிசை மணிவிளக்கு, வந்தாலும் பொன்விளக்கு,

பொன்ன அளந்தவண்டி, பொருள் அளந்த

புண்ணியண்டி,

மண்ணே அளந்தவண்டி, மனஅளந்த மாயவண்டி,

169

3 *

(பா.ம்.) சிலதானம்.