பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஏற்றப் பாட்டு காத்துகடு பெண்ணே, கேக்கிருனே உன்னே: அஞ்சி னேண்டா கண்ணே, அம்பதியால் ரெண்டு. அம்பதியால் மூனு. அம்பதியால் எட்டு: ஆத்துவண்டல் ஓடிப் பூத்த தடா நாணல், ஆராக்கப் பானே? அறுபதியால் ரெண்டு; அறுபதியால் மூணு., அறுபதியால் எட்டு, அறுபதடிக் கம்பம் ஏறிஆடும் தொம்பன்: தொம்பன்மகள் ஆட எ மிலம் பதுவோ? எழுபதியால் ரெண்டு.எழுபதியால் எட்டு. ஏழைவச்சான் வாழ்ை மகளைவெச்சான் காவல். எண்ணங்கள் தழைக்க எண்பதியால் ரெண்டு; எண்பதியால் முனு. எண்பதியால் எட்டு. எண்பதியால் எட்டு எண்பதடிக் கம்பம், எட்டிப் போகும் பொண்ணே, மட்டில் லாத நாமே தோளணய வாரோம்; தொண்ணுாறியால் ரெண்டு, தொண்ணுாறியால் முனு. எட்டு, தோப்படிச்ச மாங்காய் காப்பனமா நூறு; வந்துதப்பா நூறு, வண்ணத்துலே மேலே: சென்றுதப்பா கேரம்; செல்வாதி யாலே, இன்னும்ஒரு நூறு இறைக்கவல்ல வேணும்? தொண்ணுாறியால் ரெண்டு. தொண்ணுாறியால் எட்டு. தோகைமலை மேலே தொடர்ந்துவாடி பொண்னே; - எண்ணங்கள் தழைக்க, எண்பதியால் எட்டு, எண்பதியால் ஏழு. எண்பதியால் பத்து. என்னமதி யாலே சின்னவயசுப் பொண்ணே, கன்னிஆச்சே நீயும்; ஏழிலம் பதுவோ? : எழுபதியால் எட்டு. எழுபதியால் பத்து. எங்கிருந்து வந்தே, ஏழைமதி யாலே? . ஆறும்தண்மை வீச அறுபதியால் எட்டு. அறுபதியால் ஏழு, அறுபதியால் ரெண்டு. (பா-ம்.) தோழனைய.