பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஏற்றப் பாட்டு இருளப்பள்ளி வாசல் பவளக்கொடித் து ணு; மூணுமுப்பது தானு? முப்பதியால் ரெண்டு. முப்பதியால் மூனு. முப்பதியால் எட்டு. மூத்தவனும் அண்ணு, ஏத்தமுறை கானே: கல்லமழை பெய்ய நாற்பதியால் ரெண்டு; காற்பதியால் மூனு. காற்பதியால் எட்டு. [கான்கு முதல் ஏழுவரை இப்படியே வரும். நாகூரை வேண்டிப் போனஜன்ம் கோடி, அஞ்சுஅம்ப தானுல் ஐம்பதியால் ரெண்டு; ஐம்பதியால் முனு. ஐம்பதியால் எட்டு. அம்புகள் பறக்க ஆனேகள்போ ராட, ஆனவந்து லாவ அறுபதியால் ரெண்டு; அறுபதியால் முனு. அறுபதியால் எட்டு. ஆறுவெட்டப் போறேன்; சோறு கட்டித் தாடி, சோத்துக் கண்ணே, மாத்தச் சொத்தை மீrங்காய்க்

கொட்டை, - ஏழுஇருப தால்ை எழுபதியால் ரெண்டு; எழுபதியால் முனு. எழுபதியால் எட்டு, காணுங்கொடி கட்டிப் போகுதடா கப்பல்; எண்ணிளண்ப தால்ை எண்பதியால் ரெண்டு; எண்பதியால் ரெண்டு.எண்பதியால் எட்டு:

தோழனரே, வாரும்; தொண்ணுாறியால் ரெண்டு; தொம்பச்சி மகளே, ஒன்புருஷன் எங்கே? சந்தைக்குப் போனேன்; காயிதமும் வல்லே; சென்றுபோச்சு நூறு, சேர்ந்தமடை பாய.

3

ஏழைஒரு பாப்பான் வாழைவச்சான் தோட்டம்: வாழைவச்ச தோட்டத்துக்கு மகளே வச்சான் காவல். ஏத்தக்கார அண்ணு, என்னங்காணும் சண்டை? சண்டைஒண்னும் இல்லே, சால்உடைஞ்ச சண்டை;