பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 5

சாலுக்காரன் வாருன்; சாயப்போடி மூளி; இளிையின்னு சொன்னல் முன்விழுந்து சாவேன்; காளியின்னு சொன்னல் நடுவிழுந்து சாவேன். மூளிகட்டும் கச்சு முப்பது முழமோ? முப்பது முழமோ? முழத்துக்கொரு பணமோ? காளிகட்டும் கச்சு நாற்பது முழமோ? முழத்துக் கொருபணம், முழுக்கத்தரேன் கானே, வாடா, போடா, சண்டை, வந்ததடி சாயோ.

1. ஏழண்ணன்.எங்களண்ணன்-எழுத்தாணிக் கூரண்ணன்

குருத்தோலே வாசிப்பான்.

.ே ஏழைக்கண் ணுட்டி-துாதுவெள் ளாட்டி

துலுக்கன்பொண் டாட்டி. சி. ஏழம்பூ தாழம்பூ-ஏரிக்கரை தித்திப்பூ,

காசுக்கு ரெண்டு பூ, 4. ஏழைப் பொண்ணே சீதே, என்னகறி சமைச்சே?

முள் இல்லாத நல்ல முருங்கைக்காய் கிள்ளிப்போட்டுச் சமைச்சேன்.

1. தட்டு ஒண்ணு, தாம்பாளம் ரெண்டு முத்து முனு. முத்துச்சரம் நாலு. மாருக்கும் தோளுக்கும் மஞ்சள் சரட்டுக்கும். பாவடக் காலுக்கும் பதினறு கொப்புக்கும் என்னைப்பெத்த ஆயாளுக்குப் பொன்னலே சதங்கை

3.

3. புதையெல்லாம் பொம்பரம், செட்டி சிதம்பரம் கொக்கு கோலாட்டம். குருவி திண்டாட்டம்.

4

ஏன்அழறே பொண்ணே ? என்அமுமே பொண்னே ? என்அழறே பொண்னே, மோன்அழுதர்ப் போலே :