பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 9.

அன்னேயாக மலடி அம்மாசைக்கு நடந்தாள்; சேனநாள் மலடி திருவள்ளூர் நடந்தாள்; அம்மாவாசை நடந்து அதிகபலன் பெற்ருள்; அதிகபலன் பெற்ருள்: ஆண்புள்ளேயைப் பெற்ருள்: வேங்கடேசா என்று விளங்கும்தலை வாசல். ஆதியிலே னென்று ஆலிக்குமோ செல்வம்? ஏழைவடி வேலா, ஈடேறக்கண் பாரும்; ஏதுக்கடி போறே (அந்த) வேழக்காரன் தங்கை? முத்தல்முறம் கூடை மூனும்கட்டப் போறேன்; நானும்கூட வாரேன், காமப்பொட்டி கொள்ள, ஒக்கத்துனே வாரேன், ஒலப்பொட்டி கொள்ள, தங்கிமெள்ளப் போலாம் தாழப்பெர்ட்டி கொள்ள, பொறுத்துமெள்ளப் போலாம் புஷ்பத் தொட்டி கொள்ள, புஷ்பங்களேத் தேடிப் பூஜைக்கு வாரேன்; இருந்துமெள்ளப் போனுள் ஈசன்பொட்டி கொள்ள,

ஈசுவரரும் பார்த்து எங்கே இடம் என்ருர். பாறையும் சுனேயும் பாங்குள்ள நதியும் தண்ணியும் தடமும் தாமரைப்பூச் செண்டும்; தாமரைப்பூச் செண்டு தாதியர்க் கழகு; எங்கள் ஹரி தேவா, எண்பதியால் ஒண்ணு. எங்கள்புரம் எல்லாம் தங்கமழை பெய்யும்; வெங்கபுரம் எல்லாம் வெடியரிலாக் காயும்; தோழிபுரம் எல்லாம் சோதிகிலாக் காயும்; கன்னிபுரம் எல்லாம் காலமழை பெய்யும்; மின்னலும் இடியும் வேகமாய்ச் சொரியும்; கானலும் மழையும் கர்க்குமந்த வானம்; ஊசிபோல மின்னல், உறியைப் போலக் காலு; மாசிபோல மின்னல் மழையிறங்கப் பெய்யும்; தொழுதேன்பக வானே, தோராமலேக் காளி, வாதாடினுள் கூட, தொண்ணுர்ருலே. ஒண்ணு. சொல்லும்சக தேவா (நான்) வெல்லும்படை போக. சாஸ்திரப் படியே முன்னே ர்தம் பேர்னல் - -