பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஏற்றப் பாட்டு

தருமரும் கெலிப்பார்; தரணிபுரம் ஆள்வார்; பாவிதுரி யோதனன் பண்ணினகுதி ளுலே; பதினெட்டுநாள் சண்டை பாரதம் முடிவு: துரோபதை கெலித்துக் கூந்தலே முடித்துப் பந்தயம் கெலித்து (அவள்) பட்டணத்தானே வென்ருள்; மாயவன் பகவான் மன்னருடை ஒண்னு. பிள்ளையாரே வாரீர், நாலுடனே வாரீர்; காஅலங் காரி, கோலியனுரர் மாரி, காயகனே வேண்டி நான்புடிச்சேன் சாலு; . நாவண்டைநா லேற்றம் நாயகிபூங் தோட்டம் , நாவினலே சொன்னல் பாதகமோ, பொண்னே ! எட்டுடனே வாரீர்; எட்டாத உயரம், கட்டாடுருன் கம்பம்; எட்டுத்தண்ட மாலை, ஒப்புக்கொண்டார் வேலே. எட்டிஅடிச் சானே, சட்டிக்கயிற் ருலே; எப்போதும் போல என்னேக் காத்தருள வேணும்; ஒருபதியால் காலு, ஒப்பந்தமோ வேலா? உமக்குப் பழம் தேங்காய், ஒருபுறமாய் வாடா, திருப்பழனி வேல்ா, (திருவருளேத் தாராய்.) ஓங்குவார் அனுமான் தாண்டுவார் கடலை; ஒண்டிமரக் தோப்போ? ஒருவனும் பிழைப்போ? ஒத்திருந்தா ளானல் வச்சிருப்போம் கூட, ஒட்டடையா சாமை பட்டறைநூ ருமே; ஒட்டுடைசல் எல்லாம் மாறுவனே கன்னன்? ஒட்டனே சமர்த்தன்; வெட்டின்ை குளத்தை; ஒராங்கல்லு மேல்ே தாயமாடும் பொண்கள் ஒருமட்டமாம் பொண்கள் எருமுட்டைக்கும் போருர் ஒக்கவிளே யாடி வெட்கிப்போளுள் தோழி; - இருபதியால் காலு.

இருக்கிருரோ வேலர், கிழக்கு முக மாக?. இருளடைஞ்ச சோலை, சிவன் இருந்த மூலை, ஈரெழுத்துச் சேலை, பார்வதிக் கோ கூறை,