பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 ஏற்றப் பாட்டு

ஆர்பட்ட கடனே?. அடிபட்டாய் மகளே, தாய்பட்ட கடனே? தகப்பன்கை எழுத்தோ? அந்தத்துறை கப்பல் வந்தசரக் கென்ன?. ஆனந்த வருஷம் அடிச்சபெருங் காத்து, ஆறுகொண்டால்,பாயும், வாலிகொண்ட சீமை; ஆருடனே சொல்லி ஆத்துவேன் குறையை? - ஆனத்துாரான் மக்கள் போனதொரு திக்கு; ஆனவல்லு ரம்மா, காணவந்தேன் தாயே, எழுபதியால் காலு, ஏழை ரகுராமா, ஏதோ ஒரு பானம் சீதைகலி யாணம், ஏனழுதாள் சீதை: (ஏங்கியழு தாளே!) லங்கைபோகு மளவும் புலம்பியழுதாளே! யந்திரத்தைப் பூட்டி வாழ்ந்தகதை சொன்ள்ை; என்குறையைச் சொன்னல் எழுந்தநிலாச் சர்யும்; ஏகாலியோ வண்ணுன் மாராயம்பொய் சொன்னன்; என்ன சனி? பாவம் கையைவிடேன், பேரவோம். ്. ஏதுசுகம் கண்டாள், பாவிமக ளண்டை? . . . ஏழைப்பொண்ணைக் கொள்ள வாழைப்பந்தல் இட்டான்; ஏழைக்கேது காலம் சோதிக்குதே மானம்! - ஏழைவண்ணு ளுல்ே சீதைவனம் போள்ை; எழுந்திருங்கள் தேவா, விடியற் காலம் ஆச்சே! எழுப்புடா ரதத்தை, அருச்சுளு புரத்தை; எழுத்திலே சமர்த்தன், குலத்திலேகம் மாளன், எழுதநல்ல புள்ளை, பழுதொருகண் கொள்ளே: எழுதாத ஒலே சுருளாமோ பொண்னே? எழுதிப்படி தம்பி, ஏசப்போருர் ஐயா, எண்பதியால் காலு.

எருதும்கிழ மால்ை உழவுகிலம் போமோ? பசுவும்.கிழ் மால்ை பால்குணழும் போம்ோ? பாம்பும்கிழ மால்ை பல்விஷமும் போமோ? பார்ப்பான்கிழ மால்ை பஞ்சாங்கம்பொய் யாமோ? நானும்கிழ மால்ை காணயமும் போமோ?