பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 15

எங்கேயாலு முண்டோ பொண்களதி காரம்? என்னடா வெளிச்சம்? எரியுதே ஸ்மசானம்; எண்ணமெல்லாம் ஏண்டர் இழவுமழை பெய்தால்? என்னைக் கிருந்தாலும் இரவல்இந்தக் காயம்; எண்ணெய்த்துளி பட்டு எடுத்ததலே கோவை; எட்டுத்தெரு வீதி, செட்டித்தெரு பாதி; இளங்கையைக் காட்டிப் பண்ம்கையிலே கேட்டாள்; இளநகைமே லாசை, பணமில்லாமல் போச்சே! இளையகந்த சாமி மலையில்வந்தார், காணேன்; இளங் தயிரும் சாதம் இடுவாள் ஒரு நேரம்; இளைப்புவந்த நேரம் கினைப்பேன்பெருமாளே. இளமஞ்சுக் கொடியாள் பணமஞ்சும் குறையாள்; எந்நேரமும் பொண்ண்ே, உன் இழவா கின்னேன்; எங்நேரமும் சண்டை(என்) ஏத்தக்கரை யண்டை; எப்போதும்போல் என்னைக் காத்தருள வேணும்; எழுத்தைவெல்ல லாமோ விதிச்சபிரம்மா வாலே? எழுதிவிட்டார் ஏனே ஏற்றங்கள் இறைக்க? என்னபாவம் பண்ணினேன், ஏத்தக்கோலும் கையும்? பண்ணினபாவர் தானே? பானையும் கையும்? என்கணவன் போலே இருக்குதொரு சாயல்; இணக்கமறியாமல் கணக்கன்உதை பட்டான்; இடையன்சின்ன ளுல்ே கொழுக்கும்ாத்தம் வாழை, எழுதிவிட்டாள் மையை, அழுதுதுடைச் சாளே, ஏசாதேடி பொண்ணே (உன்) வாசல்வழி வல்லே: எங்நேரமும் பழனி சந்நிதி முழக்கம்; ஏகபோக மாக இருப்பார்கா ராயணன்; - தோத்திரண்டா ராமா, தொண்ணுறுடன் நாலு. r தோளுமேலே கொண்டை, போடுவாளோ முண்டை?

தொங்கலும் ஜடையும் பொண்களுக் கழகு. -- தொடர்ந்தேகின்ருள் காளி, வந்தேனென்ருள் ஊரை. தொப்பைவெள்ளே யர்னே கப்பலேறிப் போமோ? - துரவில்லேடா மொள்ள, கரையில்லேடா சாய்க்க.