பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 ஏற்றப் பாட்டு

6

பிள்ளையாரே வாரீர், பெருமாளே வாரீர், சிவனரே வாரீர், பெருமாளே வாரீர், சி வனும் பெருமாளும் சேர்ந்துரதம் ஏற க் குருவும் பெருமாளும் கூடிரதம் ஏற ஹரியும் சிவன ரும் பெரியரதம் ஏற, நானும் பெருமாளே நடுங்கிப் பணி செய்ய; ராமரே துண்ைவா, ராகவரே தண்டம்; ரriப்பதுன் பாரம்; ரெண்டுடனே வாரீர்; மூன்றுடனே வாரீர், காலுடனே வாரீர்; அஞ்சுடனே வாரீர், ஆறுடனே வாரீர்; ஏழுடனே வாரீர், (எட்டுடனே வாரீர்;) எட்டடி அளந்து வெட்டினன் துரவே; பத்தடி அளந்து பாச்சின்ை துலாத்தே; அஞ்சடி அளந்து அமர்த்தின்ை மடல்ே: எட்டடிக்குக் கோலு எடக்கிநாட்டு மூங்கில்; பத்தடிக்குக் கோலு பவழக்காட்டு மூங்கில், அஞ்சடிக்குச் சோலு அழகிநாட்டு மூங்கில்; எட்டடியும் கோலும் விட்டாடுமோ பானே? பத்தடியும் கோலும் பன்டுைமோ ஏத்தம்? ஏத்தங்களைப் பார்த்தால் ஏமன்செட லாட்டம்; உபயகதி வாழ ஒருபதியால் ஒண்னு, ஒவமைஸ்தலம் பார்க்கப் பயணம்என்ருர் ராமர்; காசிருதி பார்க்கக் கடினம்பண்ணுர் ராமர்; வையகங்கள் பார்க்க வரதர்போல கின்ருர்; சிமைஸ்தலம் பார்க்கச் சீதைபோறேன் என்ருள்; அங்குதய ஹனுமார் (அவர்) ஆண்டவன் பெருமாள், (அவர்) அழகுடன் பிரயாணம் பங்குவுமா லாலி, வரதர் போல நின்றர். இனி வருவார் வேலர்; இருபதியால் ஒண்ணு. இனிஅருகர்கோயில் வலம்வருவோம். வாங்க; பொன்அருகர் கோயில் போய்வருவோம் வாங்க;