பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 1 T.

கோயில்வலம் வந்தால் கோடிபலன் உண்டு; அருகர்வலம் வந்தால் அதிகசம்பத் துண்டு; நாதர்வலம் வந்தால் நல்லபலன் உண்டு; சுவாமி வலம் வந்தால் சற்றும்குறை வில்லை; அழுகாதடி வாலே அதிகசம்பத் தாகும்; மு ப் பு தி யால் ஒண்ணு முருக் ரு க் கோ வள்ளி மோகனப்பொண் ஆ ைள்; கந்தருக் கோ வள்ளி கானமயில் ஆள்ை; வேலருக்கோ வள்ளி வேடிக்கைப்பொண் ஆளுள்; குமரருக்கோ வள்ளி கொடைவிளக்காய் நின்ருள்: வேடருக்கோ வள்ளி வேங்கைமரம் ஆள்ை; குமரருக்கோ வள்ளி கொன்னமரம் ஆள்ை. நமோகா ராயண நாற்பதியால் ஒண்னு.

நாரணப் புரமோ, ஜானகி மடமோ? ஜானகி மடத்தில் தங்குவார் வரதர்; கோனேரி மடத்தில் குதிரை கொள்ளுமோ செல்லம்: (அவர்) தங்குமிடம் எல்லாம் தொங்கும்தண்ட மால்ை, கிற்கும்.இடம் எல்லாம் கித்தம்திரு நாளாம். - நீலவர்ணம் பெர்ய்யோ?... - பொய்யாதி விட்டுப் போகமன சில்லை; அன்னமயிலாட அம்பதியால் ஒண்ணு. அந்திக்கு வரதர் ஆனேமேல் வருவார்; என்றைக்கும் வரதர் தேர்மேலே வருவார்; காலமே வரதர் கருடவா கனமோ? அந்திக்கு வ்ரதர் அன்னவா கன்மோ? நாளைக்கு வரதர்.நாகவா கனமோ? - ஹரிஹரிகோ விந்தா, அச்சுதா, அனந்தா, பச்சைநீல வண்ணு, பாரளந்த மெய்யா, w பாரளந்த மெய்யா, பாண்டவர்சகாயா, அச்சுதனேப் பாட அறுபதியால் ஒண்னு.

- (பா.ம்.) குறத்தி மகளாளுள்,