பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஏற்றப் பாட்டு

(100.ஒரு பரியம். 1000-10 பரியம். அததற்கு வேறு வேறு பாட்டு.) ஆறுமுக வேலர் குறக்குலம்போய்ச் சேர்ந்தார்; குறவன்மகள் வள்ளி கூடாதென்று சொன்ள்ை; வேடன்மகள் வள்ளி வேண்டாமென்று சொன்னாள்; குமரிவள்ளிக் காகக் கொன்னமரம் ஆனர்; வேடர்வள்ளிக் காக வேங்கைமரம் ஆளுர்; பச்சைமரம் என்று பாவவினே சொன்னுள்; கொன்னம்ரம்வெட்டக் கூடாதென்று சொன்னுள் ஏழைபோல ராமர் இருந்தார்கான கத்தில்; -

எழுபதியால் ஒண் ணு. எழுதினளே சீதை இலங்கையின் அழகை; ராவணன் அழகை, ர்ாrஸர் குணத்தை; எழுதிஒப்பம் இட்டாள், இளங்கொடியாள் சீதை, படித்துஒப்பம் இட்டாள் பசுங்கிளியாள் மாது;

ராவணன் அழகை ராக்ஷஸர் பிறப்பை; எழுத்துள்ளவர் ராமர் தனக்குள்ள சீதை கருத்துள்ளவ மங்கை (கருதிஎழுதி குளே.) எண்ணெய்வளநாடு, எண்பதியால் ஒண்னு. எப்போமழை பெய்யும் குப்பம்பயிர் ஏறும் குப்பம்பயிர் ஏறும், குடிகள்வந்து சேரும்? கற்பூரம் விளேயும், காலமழை பெய்யும்? சொன்னது விளையும், சோதிமழை பெய்யும்? வெற்றிலை விளேயும், வேணமழை பெய்யும்? வேணமழை பெய்யும். விடியல் பூஜை ஆகும்? சொன்னது விளேயும், சொர்ணபூஜை ஆகும்? தொழுதேன்பக வானே, தொண்ணுாறுடன் ஒண்ணு. தொங்கும்.சடை யாண்டி எங்கும்வரு வாரோ? கீறுபூசும் ஆண்டி கித்தம்வரு வாரோ? சங்குகையில் ஏந்திச் சாரிவருவாரோ?

இங்க் குறிப்பட்டின் கீழ் எழுதழ்ட்டுள்ளது.