பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 1 9.

பாலம்கையில் ஏந்திப் பாடிவரு வாரோ? ஆன்றுரித்த மான்தோல், ஆசனம் புலித்தோல், நேற்றுரித்த மான்தோல், கித்தமும் களித்தோல், கன்றுரித்த மான்தோல் கரடிமான் புலித்தோல்; காவித்துணிவேலும் கையில்புத் தகமும்,

கைவிடுவார் வேலர். + . $ வில்லுண்டையும் அம்பும் விடுவார்.அந்த வேலர்; காற்றடித்த தங்கே கைகலந்தார் வேலர்; துாள்பரந்த திங்கே, தோள்.அசைந்தார் வேலர், தோள்.அசைந்தபோது தொடரிருந்த பாலன். கைகலந்த போது கையிறைந்த பாரம். - மாதவாகோ விந்தா, நூறுடனே. ஒண்னு.