பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விராட பர்வ ஏற்றப் பாடடு. 21

தான்வரவே செய்தார்; தருமரும் அறிந்து வரு பிரம சாரி ஒருவேடம் எடுத்து வறுமையுடன் வந்தார்; அம்பதியால் ஒண்ணு.

ஐயரும் கண்டு அழுதுவந்த புள்ளே அழைத்துமே எடுத்து, அந்தணரே, வாரும்; சிங்தையில் விசனம் செப்பிடவே வேணும்; ஒப்பில்மறை யோனே, இப்புவி தனிலே எனக்கொரு விரதம், அறுபதியால் ஒண்னு. அந்தமறை யோனும் ஐயரை வணங்கிச் கிசய்யும் உப நயனம் செய்யவேனும் என்று ஐவரை அடுத்தேன்; அதற்கொரு கலேமான் அரியதோலைக் கொண்டு (ஆர்வமொடும் அப்போ) பெருகிடும் வனத்தில் வருகும்வழி தன்னில் எழுபதியால் ஒண்னு.

என்கையில் இருந்த இன்பமாகும் தோலே இவ்வனக் கலைமான் கவ்வியே பறித்துக் கடுகினில் மறைந்து செடியினில் ஒளித்துச் சேர்ந்துபோன தென்ருன், சிறுவன்பிரம்ம சாரி. சேதியை அறிந்தார்: எண்பதியால் ஒண்னு. என்றமொழி கேட்டு எடுத்தபானம் வில்லும் எழுந்தைவர் தாமும் ஏகுமான் வழியே போகும்வழி தேடிப் (டோனர்கள் கடிதாய்.) எத்திசையும் பார்த்து இருத்தமான கோக்கி இளேத்துமே திரிந்தார், இந்தவகை யாலே; தொண்ணுாறுடன் ஒண்னு. தொந்தமாகும் காட்டில் தொடரும்மழை யாலே தோனும்வெயி லாலே துர்க்கமும் மயக்கமும்: தாகவிடா யாலே தருமரும் தளர்ந்து - தண்ணிர் கொண்டுவரத் தம்பியரை ஏவத் - தக்கதோர் வனத்தில் (தடாகமொன்றைப் பார்த்துப்) பூத்திடுந் தடாகம் பொருந்துபுனல் அள்ளி --