பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விராட் பர்வ.ஏ ற் றப் பாட்டு

அருந்தும்சகாதேவன் அப்பாலே மயங்கி மெய்யுடன் விழுந்தான் (மேனியெல்லாம். சோர்) அத்திங்க ராக ஆர்க்கும்iம சேனன் . . அன்புடைய நால்வர் அள்ளுபுனல் அள்ளி அருந்துகையி லப்போ ஒருபுதியால் நூறு. -

பிள்ளையாரே வாரீர், பெருமாளே வாரீர்; பெரியவனம் தன்னில் பேதமாய் இருக்க ஆதியாம் தருமர் அம்மொழி அறிந்து அடவியில் புகுந்து அரியபொய்கை நீரை அன்புடன் எடுக்க அந்தகன் மறுக்க - அருவுருவம் காட்டிக் குருமொழி உணர்ந்தார், கொண்டுதம்பி மாரை, அண்டரும் மகிழ்ந்தார்; அனவரும் எழுந்தார் (ஆனந்தமாக.) இக்கதை இருக்க; முக்கிய விராடன் - • . . ., அக்கதையைச் சொல்வேன்; அறிந்திடுங்கள் தோழர் ஒருபதியால் ஒண்னு ஓங்குபுக முாளர் பாங்குகுரு காடர் பாண்டவர்கள் ஐவர் ஆண்ட புவி எல்லாம் தாண்டியேகு தாடித் தரணியெல்லாம் தோற்றுத் திரியோதன ராஜன் சொன்னபிர காரம் பன்னிரண்டு வருஷம் பாரவன வாசம் திரமுடன் செய்தார்; இருபதியால் ஒண்னு. இவர்ஐவர் தாமும் முறைமுறையா வேவும் மறையவர் மடையன் மானமில்லாப் பேடி வாசித்துறை யாளன் - - காலிதனே மேய்ப் போன் காரிழை பணிப்பெண் நேரிழையா ளாக விராடபுரம் சேர்ந்தார். முப்பதியால் ஒண்னு. முன்னவனேக் கண்டு மன்னவன் பணிந்தான்; மறையவரே வாரும்; வருடமிங்கே வாழும், வரிசையுடன் என்ருன்: நகுலசகா தேவர் நலமுள்ள பாஞ் சாலி அனைவரு மிருக்க, நாற்பதியால் ஒண்னு.