பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விராட பர்வு ஏற்றப் பாட்டு 23.

நாள் பல கடந்து தோள்பலத்த வீமன் - - மட்ையனே அழைத்து மல்லுக்கட்டச் சொன்னர்; இப்படி இருக்க, அப்புற மிருந்து ஆனதொரு மல்லன் வென்றபல சாலி, எனக்கெதிரி உண்டோ? என்றுபலம் பேசக் கெங்கபட்டர் அப்போ மடையனே அழைத்து - மல்லுச்செய்யச் சொன்னர்; (மடையன்சம் மதிச்சான்.) வந்தமல்ல ைேடே சுந்தரமுனி சொல்ல அம்பதியால் ஒண்னு. அவனும்இவன் மேலே ஆர்த்துவங் தெதிர்த்தான் (ஆரவாரம் செய்தான்.) தோளோடேதோள் கொட்டித் துஷ்டர்களே அறிந்து முடியில்முடி முட்டி மூர்க்கமாய் இடித்து - முகத்தினில் அறைந்து நகைத்துவிழ மோதி துவைத்துவிட்டான் அப்போ (தருமரும் மகிழ்ந்தார்.) அறுபதியால் ஒண்னு. அரசனும் மகிழ்ந்து மடையனே அழைத்து மார்புறத் தழுவி ஆரம் பதக்கம் ஆடை முதல் எல்லாம் வேணதும் கொடுத்தார்; வீமனும் மகிழ்ந்தான் தாம்உறையும் நாளில் கீசகனும் வந்தான்; ஒருபதியால் ஒண் ணு. - ஏக்திழையைக் கண்டு அன்புடனே அப்போ மோகம்மிகக் கொண்டான்; தோகையும் பயந்து சுதக்கணக்குச் சொன்னாள்; அதற்குப்பின் அவனும் அனங்கன்சரத் தாலே மனம்கசிந்து கொந்து வண்ணமகள் தன்னைக் கண்ணியே தொடர்ந்தான்; எண்பதியால் ஒண்னு. ஏங்கிமனம் கொந்து மாங்குயிலைப் போல மன்னன்சபை முன்னே மண்மிசை விழுந்தான் (மற்றவர்கள் கலங்க); அந்தக்கொடும் பாவி சந்தமட மானே க் கைப்பிடிக்க என்று வெய்யங்னே வானன். சூரிய பகவான் தாதனே அனுப்பிப் - பாதகத்தைத் தள்ளிப் பட்சம்வைத்துக் காத்தான்.

தொண்ணுர்றுடன் ஒண்னு.