பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விராட பர்வ ஏற்றப் பாட்டு

நேராக மடக்கி ராத்திரியில் சாடப் போர்த்திறம் புரிந்து பூமியில் புரட்டிக் குத்திவிழ மோதித் தத்தித்தலே சாய மோதின்ை மடையன் (முழுப்பலத் தோடே.) கீசகன் துடித்துக் கிலேசமுற்று மாண்டான்; பாதகன் மடியப் பாஞ்சாலியும் கண்டு தீர்ந்தேன்பயம் என்ருள் (தைரியமும் கொண்டாள் பிள்ளையாரே வாரீர், பின்னும்தம்பி மார்கள் சொன்னபடி செய்தார்; (சேர்கமும் விடுத்தார்.) கீசகன் மடியக் கேட்டகுரு தாடர் வாட்டம் இல்லா மாடு ஒட்டிவாடா என்று மச்சவள காட்டை அச்சமில்லாக் காட்டில் ஆனிரையை ஒட்டி (அடித்துவரச்சொன்னர்.)

ஒருபதியால் ஒண்னு ஓங்குபுகழ்க் கன்னன் துரியனுக்குச் சொன்னன், (துரிசுடனே செய்ய:) விராடனுடை மாட்டை ஒட்டிவரச் சொன்னன்; அந்தமாக வந்தால் ஐவரங்கு இல்லை; - இந்தப்படி செய்வாய் துரியோதன, என்ருன்; அப்படியே செய்வோம்; அவசரம் வேண்டாம்; இருபதியால் ஒண்னு. ஏகவெள்ளம் போல ஆனிரையை விட்டால்; மாடுபிடி சண்டை போடவே பொருந்தப் பூபதி விரா டன் புத்திரரும் கூடி ஆனபரி தேர்கள் சேனேயொடு கூ டத் தெற்குத்திசை வந்து திரிகர்த்தனைச் சாடித் (திக்கு முக் காட) முறியஅடித் தாரே, முப்பதியால் ஒண் ணு.

விராதனைப் புடிச்சு விந்தைத்தேரில் கட்டித் தகைத்துக்கொண்டான் வீமன் தருமருரை யாமே; தாக்கியேமல் லாடி வீக்கிய விராடன் நோக்கு மகி ழாக (கொக்கியே அடித்து) வந்தவனே ஒட்டி மன்னவனே மீட்டான்; காற்பதியால் ஒண் ணு. நால்வர்களும் வந்து